undefined

கொடூரம்... உடலுறவுக்கு மறுப்பு... மனைவியை கழுத்தை நெரித்து கோடாரியால் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!  

 

 கர்நாடகத்தில்  பெங்களூருவில் சமீபத்தில் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவில் வசித்து வரும்  கூலித் தொழிலாளி ஷேக்கப்பா . இவரது மனைவி 42 வயதான நாகம்மா. இவர் இரவில் மனைவியை உடலுறவுக்காக அழைத்தபோது மறுத்துவிட்டார். அப்போது  ஏற்பட்ட விவாதத்தில் ஷேக்கப்பா  ஆத்திரமடைந்தார்.


உடலுறவுக்கு மனைவி மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  ஷேக்கப்பா, நாகம்மாவை கொலை செய்யவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.   இதில் அவருடைய மனைவி, உன்னால் என்னை கொலை செய்ய முடியாது என சவடாலாக பேசியதாகத் தெரிகிறது. அதெல்லாம் இல்லை நிச்சயமாக கொலை செய்வேன் எனக் கூறி நாகம்மாவின் கழுத்தை நெரித்துள்ளார்.

பின்னர் வீட்டில் கிடந்த கோடாரியால் கழுத்தை அறுத்துள்ளார்.  இதன் பிறகு ஷேக்கப்பா அவரே  நள்ளிரவில்  போலீசில் சரணடைந்தார்.  நாகம்மா சம்பவ இடத்திலேயே பலியானதை அடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை