கொடூரத்தின் உச்சம்.. மருமகளை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்.. மாமானார் உட்பட 3 பேர் கைது!
Aug 20, 2024, 20:00 IST
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது நண்பர்கள் 3 பேரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அதன்பின் அவரது அழைப்பின் பேரில் அங்கு வந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து மருமகளை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இந்தச் செயல் நாகரிகத்தின் கீழ்நிலையை அம்பலப்படுத்தியது. மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!