குப்பை கூளமாக கிடந்தது அரசு பேருந்து.. மனசு கேட்காமல் சுத்தம் செய்த மாஞ்சோலை தமிழரசி!
Nov 14, 2024, 21:20 IST
குப்பைகள் நிறைந்த மாஞ்சோலை அரசுப் பேருந்தை பெண் பயணி ஒருவர் சுத்தம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊத்து பகுதியில் இருந்து அம்பைக்கு வழக்கம் போல் பேருந்து பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் காக்காச்சி வழியாக மாஞ்சோலைக்கு அதிகாலை 4:00 மணிக்கு வந்தது.
நீண்ட நாட்களாக அவர்களை காக்கும் பேருந்து குப்பை குவியலில் கிடப்பதை பார்த்து பொறுக்க முடியாமல் தமிழரசி சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!