பகீர் வீடியோ... காதலனை இரும்பு பெட்டிக்குள் பூட்டிய இளம்பெண்... அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!
ஒடிசா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தன் காதலனை வீட்டிற்கு வரச் சொல்லி அவரை ஒரு இரும்பு பெட்டிக்குள் அடைத்து வைத்து விட்டார். அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவரது செயலில் சந்தேகம் அடைந்ததால் பெட்டியை திறந்து காட்டும்படி கூறியுள்ளனர். ஆனால் அந்த இளம் பெண் தன் பெற்றோரிடம் பெட்டியை திறக்காமல் சமாளித்து பேசுகிறார்.
இது குறித்த காட்சிகள் சமூகவ் வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இளம்பெண்ணின் செயல் மிகவும் ஆபத்தானது என பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் இரும்பு பெட்டிக்குள் மூச்சு கூட விட முடியாது. அது சிறிய பெட்டிக்குள் உயிரோடு இருக்கும் ஒரு மனிதனை அடைத்து வைத்தது தவறு. அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் எனக் கூறுகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!