undefined

  சாக்லேட்டை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை... இளைஞரை  கட்டிப்போட்டு வெளுத்து வாங்கிய மக்கள் !  

 


இந்தியாவில்  ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் அவுக்கு மண்டலம் காசிபுரம் கிராமத்தில் 7ம் வகுப்பு படித்து வரும்  மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த தாசய்யா என்பவர் சாக்லேட் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.

 இந்தச் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் தாசய்யாவை கட்டி வைத்து அடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவுக்கு போலீசார் தாசய்யாவை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை