விளையாட்டு வினையான சம்பவம்.. அதி வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர்.. பகீர் சிசிடிவி!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்துவின் தங்கை மகனான வெங்கடேசன்(24) இவருக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஆண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி இரவு காரில் அமர்ந்து வெங்கடேசன் மற்றும் அவரின் 4 வயது குழந்தை காரை ஸ்டார்ட் பண்ணி அளவுக்கு அதிகமாக ரேஸ் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறிய குழந்தையை வைத்து காரில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கியர் விழுந்து முதியோர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்ச்சி ஊட்டும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!