undefined

  மழை நீரில் தத்தளிக்கும் தலைநகர்...  மூழ்கிய கார்... அதிர்ச்சி வீடியோ!

 


தலைநகர் டெல்லியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.   இதனால் முக்கிய சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது.  தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் உயரத்திற்கும் மேலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது .  இதனால் வாகன ஓட்டிகள்  கொட்டும் மழையில் தங்களது வாகனங்களை தள்ளிச் சென்றனர். பாலத்தின் மீது சென்ற கார்களும் நீரில் மூழ்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.  இதே போல் அடுத்த வாரம் முழுவதும் மழை தொடரும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!