பகீர் சிசிடிவி காட்சிகள்... காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய காதலன்!
மதுரை ஒத்தக்கடை சக்கரா நகரில் ஜெராக்ஸ் கடையில் பணி புரிந்து வருபவர் லாவண்யா .இவர் கடந்த 4 வருடங்களாக இந்தக் கடையில் பணிபுரிந்து வரும் நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 25 வயதான சித்திக் ராஜா, தன்னை காதலிக்க வற்புறுத்தி தினமும் ஜெராக்ஸ் கடைக்கு நேரில் வந்து தொல்லை கொடுத்து வந்தார்.
லாவண்யாவை சித்திக் ராஜா தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலில் படுகாயம் அடைந்த லாவண்யா மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தாக்குதல் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!