undefined

 பாப்கார்ன் இயந்திரம் மாட்டப்பட்ட  சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி... பெரும் சோகம்!  

 

 
 
விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம்  அருகே  உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்காகச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு இருந்த பாப்கார்ன் இயந்திரம் ஒரு  சுவிட்ச் பாக்ஸில் இணைக்கப்பட்டு இருந்தது.

தவறுதலாக இந்த சுவிட்ச் பாக்சில் 5 வயது சிறுவன் மோத்தீஸ் மீது  மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!