undefined

  "வாழை கதை என்னோடது  " ... சாகித்ய அகாடமி  விருது பெற்ற  பிரபல எழுத்தாளர் புகார்!

 


தமிழ் திரையுலகில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’வாழை’ என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகின்றனர். வசூல் வேட்டையை நடத்தி  வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.


10 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய ’வாழையடி’ என்ற சிறுகதையை எழுதியதாகத் தெரிவித்துள்ளார்.இந்த கதை ஏற்கனவே அச்சு ஊடகத்தில் வந்த அந்த கதையை தற்போது மாரி செல்வராஜ் சினிமா என்ற காட்சி ஊடகத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார் என எழுத்தாளர் சோ தர்மன் கூறி இருக்கிறார். ‘சாகித்ய அகாடமி விருது’ வாங்கிய எழுத்தாளர் தற்போது வாழை படம் பற்றி கூறி இருக்கலாம் என்ற புகார் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை