நடுரோட்டில் இளம்பெண்கள் உச்சக்கட்ட ஆபாச நடனம்... வைரலாகும் வீடியோ!
Mar 28, 2024, 20:47 IST
என்ன தான் கொண்டாட்டமாக இருந்தாலும், கொண்டாட்டத்திற்கு ஒரு அளவு இல்லையா? என்று முகம் சுளிக்க வைப்பதைப் போல இருந்தது வட இந்திய இளம்பெண்களின் ஹோலி கொண்டாட்டங்கள். பலர் மெட்ரோ ரயிலில் ஹோலி கொண்டாடிய விதம், சக பயணிகளை அருவருப்படையவும், அதிர்ச்சியடையவும் செய்த நிலையில், நடுரோட்டில் இளம்பெண்களின் ஹோலி ஆபாச நடனம் கடும் கண்டனங்களைக் குவித்தப்படி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீசார் ரூ.33,000 அபராதம் விதித்தனர். இந்நிலையில் வாகனத்திற்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!