undefined

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு!

 

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி அனைத்து மதுபானக்கடைகள், பார்களை மூட  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை