undefined

 சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் முதல் பாடல்!

 

 தமிழ் திரையுலகில் தனக்கென தனிப்பாணி அமைத்து தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது மகன் கதாநாயகனாக பீனிக்ஸ் வீழான் திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

இவரது  மகன் அறிமுகமாகும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் 'பீனிக்ஸ் - வீழான்' திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.  இவர்  சூர்யா சேதுபதி என்கிற பெயரில் திரைத்துறைக்கு வருகிறார்.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கும்  நிலையில், படத்தின் முதல் பாடலான 'யாராண்ட' பாடல் வெளியாகியுள்ளது. வித்யா தாமேந்திரன் எழுதிய வரிகளுக்கு சாம். சிஎஸ் இசையமைப்பில் கேட்பவர்களை  ஆட்டம் போட வைக்கிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!