undefined

சூரிய - சனி ராஜ யோகம்... இந்த ராசிகாரர்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் குவியும்... பயன்படுத்திக்கோங்க!

 

சூரிய - சனி யோகம் சில ராசிக்காரர்களை திடீரென உச்சத்திற்கு கொண்டு செல்லும். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க. சூரிய சனி யோகத்தால குறிப்பிட்ட இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வெளிநாடு தொடர்பான வாய்ப்புகளை கவனமாக பிடிச்சுக்கோங்க. அது உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயம் ஏற்றத்தைத் தரும்.

ஆமாம், சூரிய - சனி யோகத்தால இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்போ, வெளிநாடு ஆர்டரோ, வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் மூலமாக வருகின்ற வாய்ப்போ கிடைத்தால் தவற விடாதீங்க. இது அதற்கான காலமாக இருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் சனி ராஜ யோகாத்தால் அதிர்ஷ்டம் அலைமோதும்.  இந்த ராசிக்காரர்கள் வருகிற வாய்ப்புகளை தவற விடாம பயன்படுத்திக்கோங்க. 

சூரியனும், சனியும் ஒரே கிரகத்தில் ஒன்றிணைந்து பயணிக்கும் போது சூரிய-சனி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் போது கும்பம், மகர ராசியினர் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். இந்த யோகமானது கடினமாக உழைப்பவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் யாருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும் ஜாமின் கையெழுத்து போடாதீங்க. சாட்சி சொல்ல நிற்காதீங்க. கடன் தரவே தராதீங்க. நீங்கள் கொடுக்கும் கடன் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் இல்லை. 

அதே போல இந்த வருடம் லட்சுமி ராஜ யோகம் உருவாக இருக்கிறது. இந்த லட்சுமி ராஜ யோகத்தால குறிப்பிட்ட இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பல நன்மைகள் ஏற்பட போகிறது. அதிர்ஷ்டம் அலைமோதி சொத்துக்களைச் சேர்க்கும் ராஜயோகம் கிடைக்கும். 

செவ்வாய், சந்திரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி யோகம் இந்த குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு ராஜயோகத்தை 2025ம் ஆண்டில் வழங்கப் போகிறது.

இந்த ராஜயோகத்தால் மேஷம், விருச்சிகம், கடகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுமே 2025 ஆண்டில் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். இந்த யோகம் வரும் ஜூன் மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் உருவாக உள்ளன. இந்த லட்சுமி யோகத்தால் மேற்கண்ட மூன்று ராசியினருமே நிதி ஆதாயம், தொழில் வளர்ச்சி உட்பட சொத்துக்களை சேர்க்கும் யோகமும் ஏற்பட உள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!