மாஸ் வீடியோ... சூப்பர் ஸ்டார் கிழிந்த சட்டையுடன் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சண்டை!
May 10, 2024, 12:33 IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி வெளிநாட்டுவாசிகளுடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சண்டைக் காட்சியில் நடிக்கும் ரஜினி கேரவனில் இருந்து வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!