’ நான் ஈ’ நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
Oct 21, 2024, 08:59 IST
தமிழ் திரையுலகில் நான் ஈ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகர் கிச்சா. இவரது தாயார் சரோஜா நேற்று அக்டோபர் 20ம் தேதி காலமானார். நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா உடல் நலக்குறைவு காரணமாக ஜெயநகர் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவர் சில காலமாக வயது தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை அளித்தும் குணமடையாமல், அதிகாலையில் உயிரிழந்ததாக தெரிகிறது. திரைநட்சத்திரங்கள் , பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் பலரும் அவருக்கு தமது இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!