undefined

திடீரென ரயிலில் ஏறிய ஜாம்பிகள்.. திகைத்துப் போன பயணிகள்.. பகீர் வீடியோ வைரல்!

 

ஜப்பானில் ரயிலில் கொரிய படமான ட்ரைன் டூ பூசன் பட பயணிகளை  ஜாம்பிகள் போல் வேடம் போட்டு உடையணிந்தவர்கள் மிரட்டும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.  ஹாலோவீன் பண்டிகையையொட்டி, உலகம் முழுவதும் வித விதமான வேடம் போட்டு பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடுவார்கள்.  இந்நிலையில் ஜப்பான் புல்லட் ரயில் பயணிகளுக்கு ஜாம்பி வேடமிட்டு வந்த மக்கள் இன்பதிர்ச்சி கொடுத்தனர்.

<a href=https://youtube.com/embed/QqPRYVAXEEo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/QqPRYVAXEEo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

ஒசாகாவில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலோவீனைக் கொண்டாட ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. அந்த வகையில் டோக்கியோவில் இருந்து ஒசாகா செல்லும் புல்லட் ரயிலில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கு 19,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஜாம்பிகளின் அணிவகுப்பை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!