undefined

திடீரென வெடித்த கழிவுநீர் குழாய்.. 33 அடி உயரத்திற்கு சிதறிய கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

 

சீனாவில் கழிவுநீர் குழாய் ஒன்று திடீரென வெடித்து 33 அடி உயரத்திற்கு கழிவுகள் பறந்து சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்து அசுத்தப்படுத்தியது. செப்டம்பர் 24-ம் தேதி தெற்கு சீனாவின் நானிங்கில் கழிவுநீர் குழாய்கள் பதிப்பதற்கான அழுத்த சோதனையை பொறியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது செப்டிக் டேங்க் திடீரென வெடித்தது. குழாய் உடைந்ததில் 33 அடி உயரத்துக்கு கழிவுகள் பறந்து சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்தன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!