undefined

பீகார் அரசியலில் திடீர் திருப்பம்.. புதிய கட்சியை தொடங்கினார்  பிரசாந்த் கிஷோர்!

 

பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இவரது கட்சிக்கு ஐன் சூரஜ் கட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பின் ஜன் சூரஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார். அப்போது பேசுகையில், "அக்டோபர் 2-ம் தேதி புதிய கட்சி தொடங்கும். தனது கட்சி மக்கள் ஆட்சி அமைக்கும். ஜன் சூராஜ் கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை பெற்ற முதல் கட்சியாக இருக்கும். வரலாற்றில் இது பீகார் மக்களின் கூட்டு முயற்சியாகும்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று தொடங்கினார். மேலும், 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சூரஜ் கட்சி போட்டியிடும் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!