undefined

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் திடீர் அனுமதி... பதறும் தொண்டர்கள்!

 
 

 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இன்னும் சற்று நேரத்தில் அமைச்சர் நேருவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸூம் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!