நாளை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் | ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். அதே போன்று 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சீரமைக்க வேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் உள்ள 35,000 நியாய விலைக் கடைகளின் பணியாளர்கள் அனைவரும் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா