undefined

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

 


 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு வயது 72. இவர் ஆகஸ்ட் 19ம் தேதி சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட யெச்சூரி பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவக்குழு அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் தற்போது சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சமீபத்தில் தான்  அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை