அதிர்ச்சி வீடியோ... அலறிய பொதுமக்கள்... நடுரோட்டில் கொலைவெறியுடன் அடித்துக் கொண்ட கடைக்காரர்கள்!
Nov 25, 2024, 21:15 IST
உத்தரபிரதேச மாநிலம் சதர் கோட்வாலி பகுதியில் நேர்று நவம்பர் 24ம் தேதி ஔரையாவின் சதர் கோட்வாலி பகுதியில் இரண்டு கடைக்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களின் கடைகளுக்கு வெளியே பொருட்களை வைப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்தது.
அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் நடுரோட்டில் கடைக்காரர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து அலறியடித்தப்படியே விலகிச் சென்றனர்.இந்த சண்டையின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி விரைவாக வைரலானது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!