ஷாக்.. பொது மேடையில் மார்பகங்களை காட்டிய பெண் அமைச்சர்.. பாராட்டிய பிரதமர்!

 

பொது நிகழ்ச்சி ஒன்றில் மார்பகங்களை காட்டுவதற்காக ஆடையை உயர்த்திய பெண் அமைச்சருக்கு அந்நாட்டு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். நார்வே நாட்டை சேர்ந்த லுப்னா ஜாஃபரி என்ற 40 வயது பெண், அந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாலின சமத்துவ அமைச்சராக உள்ளார். இந்நிலையில் ஒஸ்லோ பிரைட் என்ற பெருமைக்குரிய நிகழ்வு நோர்வேயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்ணாகவும் அமைச்சராகவும் இருக்கும் லுப்னா இப்படிச் செய்ததாக மற்றவர்கள் விமர்சித்துள்ளனர். இருப்பினும், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். லுப்னாவின் செயல் உண்மையிலேயே துணிச்சலான செயலாகப் பாராட்டப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!