undefined

ஷாக் வீடியோ.. மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக முதியவரை தாக்கிய ரயில் பயணிகள்!

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு வந்ததற்காக முதியவர் ஒருவரை சக பயணிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இருந்து கல்யாண் நகருக்கு ஒரு சாதாரண கோச்சில் தனது மகளுடன் பயணித்துக் கொண்டிருந்தார் ஹாஜி அஷ்ரப் முன்யர் என்ற முதியவர்.

Loading tweet...



அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் இறைச்சி துண்டுகள் இருந்ததாக தெரிகிறது. மாட்டிறைச்சி என்று கூறி சக பயணிகள் அவரை சரமாரியாக தாக்கி கன்னத்தில் அறைந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில் சமீபகாலமாக முஸ்லீம்கள் மீது இதுபோன்ற வன்முறைகள் நடந்து வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை