undefined

அதிர்ச்சி.. ஆணுறை வாங்குபவர்களின் விவரத்தை லீக் செய்யும் பிரபல நிறுவனம்!

 

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் அதிகம் விற்பனையாகும் பொருட்களில் ஆணுறையும் ஒன்று. இந்த நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் பிரபல நிறுவனத்தின் ஆணுறை வாங்குபவர்களின் விவரம் லீக் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் பிரபல ஆணுறை நிறுவனமான Durax செயல்படுகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் நிறுவனத்தில் ஆணுறை ஆர்டர் செய்பவர்களின் விவரங்கள் மட்டுமே இணையதளத்தில் வெளியாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Durex (டுராக்ஸ்) தளத்தில் ஆணுறை ஆர்டர் செய்பவர்களின் பெயர், முகவரி மற்றும் ஆர்டர் தகவல்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல் இணையதளத்தில் கசிந்துள்ளன. மேலும் இதை கண்டுபிடித்த தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் ஆர்டர் உறுதி செய்யும் தளத்தில் ஏற்பட்ட கோளாறால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த தகவலால் ஆணுறையை ஆர்டர் செய்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை