undefined

சிவசேனா உத்தவ் கட்சி பிரமுகர் சுட்டு கொலை.. பேஸ்புக் நேரலையில் நடந்த விபரீதம்..!

 

மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் கட்சியின் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தும் நேரலை வீடியோவை ஃபேஸ்புக் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் நிர்வாகி அபிஷேக் கோசல்கர் மும்பையில் உள்ள தகிசார் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடபட்டார்.

சமீபத்தில், பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட், மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் சிவசேனா தலைவர் மகேஷ் கெய்க்வாட்டை ஹில்லைன் காவல் நிலையத்தில் மூத்த காவலரின் அறைக்குள் சுட்டுக் கொன்றார். இரு அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது. இந்த சம்பவத்தில் சிவசேனா எம்எல்ஏ ராகுல் பாட்டீலும் காயமடைந்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க