பெற்ற தாய்க்கு பாலியல் தொல்லை.. எல்லைமீறிய மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!
புலந்த்ஷாஹரில் 2023-ம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவத்திற்கு நீதிமன்றத்தில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. தாயை பாலியல் வன்கொடுமை செய்த அவரது மகன் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 51 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திங்கள்கிழமை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, வரலாற்று அதிரடி தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் குமார் சர்மா, தாயின் கண்ணீர் அறிக்கையை முன்வைத்து, தாயை மிகவும் கொடூரமாக அவமானப்படுத்திய மகனுக்கு தனது வாதத்தை கோபம் மூலம் வெளிப்படுத்தினார். தந்தை இறந்த பிறகு, மகன் தாயை தனது மனைவியாக வாழ வற்புறுத்தியதை, தாய் தாங்க முடியாமல் மற்ற மகன்களிடம் கூறி புலம்பினார்.
சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, இளைய மகன்கள் தாயை அழைத்துசென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மூத்த சகோதரர் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து தாயின் பாதுகாப்புக்காக காவல்துறையை அணுகியதாக சகோதரர்கள் தெரிவித்தனர். இதன் பிறகு தான் நீதிமன்றத்தை நாடி நீதியை வாங்கியுள்ளனர்,
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!