கோவையில் பரபரப்பு... இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!
Updated: Nov 17, 2024, 12:23 IST
கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காலை இந்து மக்கள் கட்சித் தலைவர் கோவையில் போராட்டம் நடத்தினர். முன்னதாக போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், முன் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதால், அர்ஜூன் சம்பத் உட்பட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!