undefined

ரஷ்யாவுக்கு விமானப் பொருட்கள் விற்பனை.. இந்திய தொழிலதிபர் அதிரடியாக கைது!

 

ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி ரஷ்ய நிறுவனங்களுக்கு விமான பாகங்கள் வாங்கிய குற்றச்சாட்டில் இந்திய தொழிலதிபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த அரேசோ ஏவியேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சய் கௌஷிக், அமெரிக்காவுக்குச் சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

கௌஷிக், ரஷ்யாவில் உள்ள நிறுவனங்களுக்காக அமெரிக்காவில் இருந்து விமான பாகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக வாங்கியதாகவும், அமெரிக்க வம்சாவளி விமான பாகங்களை ரஷ்ய நிறுவனங்கள் பெறுவதை உறுதிசெய்ய ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட அவரது கூட்டாளியான மார்கஸ் கால்டெனெகர் மற்றும் பிறருடன் இணைந்து பணியாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!