undefined

ஆற்றில்  பாய்ந்த  சைதை துரைசாமி மகன் கார் ... வெற்றி துரைசாமி மாயம்... தேடும் பணிகள் தீவிரம்...!

 

சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர்  தனது நண்பர் கோபிநாத்துடன்  இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா  சென்றுள்ளார்.  இன்னோவா காரில் சென்ற அவர்களின் கார்  நேற்று மாலை சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 


இதில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில்  சடலமாக ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார்.  அவருடன் பயணம் செய்த நண்பன் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆற்றில் விழுந்த  வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  அவர் மாயமானது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த  தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி  தொடர்ந்து நடந்து வருகிறது

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க