ரிப்பேர் சரி பண்ண ரூ.90 ஆயிரமா?.. ஆத்திரத்தில் ஓலா ஸ்கூட்டியை சுத்தியால் அடித்து நொறுக்கிய நபர்!
எலெக்ட்ரிக் வாகனங்களை அரசு ஊக்குவித்தாலும், அவற்றைப் பராமரிப்பதிலும் சரி செய்வதிலும் உள்ள சிக்கல் வாடிக்கையாளர்களை பின்வாங்க வைக்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக ஓலா உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் ஓலா ஷோரூமில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஓலா நிறுவனம் பழுதுபார்க்க ரூ.90,000 கேட்டது. கடந்த மாதம், Ola Flectric தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனிடம் (NCH) தெரிவித்தது, அது பெற்ற 10,644 புகார்களில் 99.1 சதவிகிதம் தீர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!