ரூ.8 லட்சம் மோசடி... சின்னத்திரை நடிகை காவல் நிலையத்தில் புகார்!
Nov 27, 2024, 15:35 IST
பிரபலமான சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை அருணிமா. இவர் சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர் தன்னிடம் ரூ.8லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கூறு சென்னை அண்ணாநகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!