யூரோ 2024 : 24 வருஷ வரலாறு மாறியது... உக்ரைனை வீழ்த்தி ருமேனியா சாதனை!
Jun 18, 2024, 13:31 IST
ருமேனியா 3-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி தனது நீண்ட 24 வருட காத்திருப்பைத் தீர்த்துக் கொண்டது ருமேனியா. தங்களது அணியின் பயிற்சியாளர் எட்வர்ட் இயர்டானெஸ்குவுக்கு தாமதமாக பிறந்தநாள் பரிசை வழங்குவதற்காக நேற்று உக்ரைனை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் 24 ஆண்டுகளில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர் ருமேனியா கால்பந்து விளையாட்டு அணியினர்.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ரஸ்வான் மரின் மற்றும் டெனிஸ் மிஹாய் டிராகஸ் ஆகியோரின் இரண்டு விரைவான கோல்களுக்கு முன், நிக்கோலே ஸ்டான்சியு ருமேனியாவை முதல் பாதியில் முன்னிலைப்படுத்தினார். ஒரு பெரிய போட்டியில் 3-2 என்ற வெற்றிக்குப் பிறகு ருமேனியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!