கெத்து...  உலக காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக போலீசுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!

 

 உலக அளவில் சொகுசு கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இதனை காவல்துறை வாகனமாக மியாமி பயன்படுத்த தொடங்கியுள்ளது கார் பிரியர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது  மியாமி நகரம். இந்த மியாமியின் காவல்துறையை மேம்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மியாமி காவல்துறைக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர்களின் காவல் வாகனமாக கொடுத்து அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!