undefined

 நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... ஜீப்பில் இருந்து தவறி விழுந்த தாய் மகளை சுத்துப் போட்ட காண்டாமிருகங்கள்! 

 
 அஸ்ஸாம் மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் உள்ளன.  இந்த பூங்காவில் ஜீப்  சவாரி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்கு காட்டப்படுகிறது.‌ அந்த வகையில் இந்த சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த நிலையில் அவர்கள் வனவிலங்குகளை பார்ப்பதற்காக 3 ஜீப் வாகனத்தில் வருகின்றனர்.  

உடனே  அந்த தாய் தன் மகளை தூக்கிக் கொண்டு அவசரமாக ஜீப்பில் ஏற்றிவிட்டார். இதனால் இருவரும் உயிர்த்தப்பினர். மேலும் இதனை ஒரு சுற்றுலா பயணி‌ தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த   வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!