ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நெஞ்செரிச்சல் காரணமாக அப்பல்லோவில் அனுமதி!
Nov 26, 2024, 10:34 IST
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸூம் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
டிசம்பர் மாதம் 10ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. நெஞ்செரிச்சல் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!