undefined

​​ரஞ்சி கோப்பை.. பார்ட்னர்ஷிப்பில் 606 ரன்கள் குவித்த கோவா அணி ஜோடி!

 

இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு டெஸ்ட் தொடரான ​​ரஞ்சி டிராபியின் 90வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பிளேர்’ பிரிவில் கோவா, அருணாச்சல பிரதேச அணிகள் மோதும் ஆட்டம் கோவாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அருணாச்சல பிரதேசம் 84 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோவா தரப்பில் நபம் தாகன் அபோ 25 ரன்கள் அடிக்க, கோவா அணி சார்பில் அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தற்போது அதை முறியடித்துள்ள காஷ்யப் பாக்லே - சினேகல் கவுதங்கர் புதிய சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து, 643 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய அருணாச்சல பிரதேச அணி, கோவா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 22.3 ஓவரில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால்  கோவா 551 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!