undefined

ரஜினி  சீமான்  திடீர்  சந்திப்பு!

 

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு  நேரில் சென்று சந்தித்து உரையாடினார். நேற்று நவம்பர் 21ம் தேதி இரவு 8 மணிக்கு  ரஜினிகாந்த்- சீமான் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற  இந்த சந்திப்பில் இருவரும் தற்கால அரசியல் சூழல் குறித்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  4 ஆண்டுகளுக்குப்பின் நடிகர் ரஜினிகாத்தை நேரடியாக சீமான் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!