undefined

 பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி... சீனா மாஸ்டர்ஸ் பாட்மிட்டன்!

 
 

 

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ஷென்ஜென் நகரில் நடைபெற்று  வருகிறது. இதில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிஜியா மின் 16-21 21-17 21-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து   தொடரில் இருந்து வெளியேறினார்.இத்தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!