undefined

இன்று தமிழகத்தின் இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்!

 

இன்று தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக  பகுதி வாரியாக மின் தடை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெறும் காலத்தில் மின் பயனர்கள் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம்  தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிஞ்சுக்கோங்க. இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி, பூளவாடி மாவட்டத்தில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, புதுக்குறிச்சி மாவட்டத்தில் காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி

வடபெரும்பாக்கம் பகுதியில் ஜிஎன்டி சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசு தேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், தட்டாங்குளம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீனிவாசா நகர், வி.எஸ்.மணி நகர், கன்னியம்மன் நகர், பிருந்தாவன் தோட்டம், வடபெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!