undefined

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியா செக் பண்ணிக்கோங்க!

 

இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் பகுதிவாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவைச் செக் பண்ணிக்கோங்க. அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளைச் செய்துக்கோங்க.

தமிழகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள், மாதாந்திர  மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நவம்பர் 8ம் தேதி  வெள்ளிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனவும் அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  

தருமபுரி மாவட்டத்தில் லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கடாம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எர்ரப்பட்டி, நல்லசேனஹள்ளி, பழையதனூர், மாதமங்கலம் பகுதிகள்


கோவை மாவட்டத்தில் இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம்,

கரூர் மாவட்டத்தில் ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி


சேலம் மாவட்டத்தில் மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்

சிவகங்கை மாவட்டத்தில் கோவிலூர், மானகிரி, குண்டுரக்குடி, நாச்சியாபுரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரணிபுரம், பின்னையூர்

உடுமலைப்பேட்டை பகுதியில்  பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!