undefined

தமிழகத்தின் இன்று எந்தெந்த பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 

 தமிழ்நாடு முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று  நவம்பர் 27ம் தேதி புதன்கிழமை மின்தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி  சென்னை புதிய வண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா மேஸ்திரி தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு, பூண்டிதங்கம்மாள் தெரு, ஏ.இ.கோயில் தெரு, ஆவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிராமத் தெரு, குறுக்கு சாலை, சிவன் நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி குவார்ட்டர்ஸ், ஏ.இ.கோயில் தெரு.  


சோத்துப்பாக்கம் பகுதியில்  பாலாஜி கார்டன், புதுநகர், பை-பாஸ் ரோடு, ஆரூன் உல்லாசா நகரம், சாந்தி காலனி. தஞ்சாவூர்: அதிராம்பட்டினம், ராஜமடம்.
தேனி மாவட்டத்தில்  தேவாரம் சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். Also Read - பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள் சிவகங்கை: அமராவதிபுதூர், விசாலயன்கோட்டை, ஆரவயல், பூசலக்குடி, அனுமந்தக்குடி, கப்பலூர். கோவை: அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன் காலனி, கோவை மலையடிவாரையம், பி.ஜி. பாளையம், குமாரபாளையம், மலப்பாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம். 


குனியமுத்தூர், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி மி கோவில்பாளையம், செங்குட்டுப்பாளையம், முல்லைப்பாளையம், என்.பி.ஜி. செய்யூர், அண்ணா பல்கலைக்கழகம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்.ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா கோ, மெட்ரோ மைலம்பட்டி கரையாம்பாளையம். சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் தெற்கு அவினாசிபாளையம், கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, கோவில்பாளையம், கொடுவாய், பெரியார் நகர் தண்ணீர்பந்தல், செம்மாண்டம்பாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்கல்லிபாளையம், தீத்தம்பாளையம் புதுப்பை. கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி. காலனி, அண்ணா பல்கலைக்கழகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், சூரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ். அவென்யூ, லட்சுமி நகர், சுப்பிரமணியம் நகர், டான்சார் நகர், பொம்மனம்பாளையம்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!