undefined

 நாளை தமிழகத்தில் எந்தெந்த  மாவட்டங்களில் மின் தடை? உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க...!

 

  
 தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக  தினமும் சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை  நவம்பர் 12ம் தேதி  செவ்வாய்க்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.  
கோவை மாவட்டத்தில் ஹவுசிங் போர்டு, ஆர் நகர், தம்மா நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்


கடலூர் மாவட்டத்தில் ஒறையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், எம் பாரூர், எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை, அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா ஏந்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 110/33-11Q/மாம்பாக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் பொம்மிடி, அங்கமிபட்டி, பி. பள்ளிப்பட்டி, ஓட்டுப்பட்டி, பிலபருத்தி, முட்டம்பட்டி
ஈரோடு மாவட்டத்தில் பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பாபாளையம்.
தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை
கரூர் மாவட்டத்தில் பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி
ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு.
பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை.
டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்


டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தாபுரம், பையூர், தேர்முக்குளம்
பெரம்பலூர் மாவட்டத்தில்விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள், நடுவலூர், அம்பபூர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாகரப்பட்டி முழுவதும், குளத்தூர் பகுதி, பாக்குடி முழுவதுமாக, மேலத்தானியம் முழுவதுமாக, மாத்தூர் முழுவதுமாக, விராலிமலை முழுப் பகுதி, புதுக்கோட்டை, புதுக்கோட்டை  முழு பகுதி, இலுப்பூர் முழு பகுதி
சேலம் மாவட்டத்தில் சீலியம்பட்டி, அரசநத்தம், நாகப்பட்டணம், கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம், வீராணம், வராகம்பாடி, தில்லைநகர், செல்லியம்பாயம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில்எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை
ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் ஐ, கூலமாடு, 74 கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி


சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, பொட்டபாளையம், காஞ்சிரங்குளம், கரிசல்குளம், புலியூர், கீழடி, திருப்புவனம், சிலைமான், மடபுரம், அகரம், பழையனூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம், சொரத்தூர், வீரபாண்டி, கோனலூர், மதுரம்பேட்டை, ஏவூர், அரியாலம், தச்சூர், திருமணி, பெரியகொளப்பலூர், களம்பூர்
திருச்சி மாவட்டத்தில் தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி ஆர்டி, அண்ணா சிலை, சென்னை பைபாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி என்ஜிஆர், பதுவைங்கர், முன் லைன் மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகள்
வேலூர் மாவட்டத்தில் MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில்  காலை முதல் மாலை வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!