undefined

உஷார்... நாளை தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிப்பு... உங்கள் பணிகளை திட்டமிட்டுக்கோங்க!

 

உஷார் மக்களே... நாளை தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டுக்கோங்க. உங்க மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் மின் தடை என்பதைத் தெரிந்துக் கொண்டு, அந்த பகுதிகளில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இது குறித்த தகவலைத் தெரியப்படுத்துங்க. ல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின்தடை  செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயங்களில் மின்சார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதி  சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக  குறிப்பிட்ட மாவட்டங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   


சென்னையில் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம், கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர்,சென்னை – கும்மிடிப்பூண்டி பகுதியில் சுண்ணாம்பு குளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பெத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம்,முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்பி ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.  

கடலூர் மாவட்டத்தில் கோபூவனூர்அம்மேரி, ஆசனூர், வடவாடி, மங்கலம்பேட்டை, கோ பவழங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹோசுயிங் காலனி, அரசனட்டி, சிட்கோ முதல் கட்டம், சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர். டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், Housing Board

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி, புதுக்கோட்டை பகுதிகளில் குன்னந்தர்கோயில் சுற்றுப்புறம், தி.நல்லூர் சுற்றுப்புறம், திருமயம் சுற்றுப்புறம், ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரட்டி குனிச்சி, சுந்தரம்பள்ளி, குரும்பேரி, செவத்தூர், கொரட்டி செவத்தூர், சுந்தரம்பள்ளி, பெரம்புட், குனிச்சி, கானாலப்பட்டி, கம்புக்குடி
ஆலங்காயம், நிம்மாம்பேட்டை, வெள்ளக்குட்டை, மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், ஜமுனாமரத்தூர், மிட்டூர், பாலப்பநத்தம், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம், காவலூர், உறிஞ்சி, ஜோலார்பேட்டை, சக்கரகுப்பம், குடியாங்குப்பம், மாதரப்பள்ளி, அத்திப்பாடி, ரெட்டிவலசை, பாவக்கல், எழூர், சிம்மனாபுதூர், கீழ்மாத்தூர் ,நாட்றம்பள்ளி, பச்சூர், ஜோலார்பேட்டை, டோலேகேட் கத்தரி, புதுப்பேட்டை,

ஜோலார்பேட்டை, பாட்டூர், காந்திநகர், கொத்தூர், வெள்ளநாயக்கன்னேரி, சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி, ரெட்டிவாசி, பாவக்கல், மாதரப்பள்ளி, எழூர் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

திருச்சி மாவட்டத்தில் நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர் சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கன்கனிப்பட்டி, பாலிஷ்புரம், காமச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பட்கப்பட்டி, ஆம்பாளையம்,பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி,  உடையூர் கடுதுறைமடங்குளம்,கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்படும்பதுரை, சீத்தம்படும்ப திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு, லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர், சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

வளையப்பட்டி – குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
சூலக்கரை – கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் ஆர்.ரெட்டியபட்டி – சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா