undefined

   நோட் பண்ணிக்கோங்க... நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின் தடை?!  

 


தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 21ம் தேதி புதன்கிழமை எந்தெந்த  மாவட்டங்களில் எந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  கோவை மெட்ரோ பகுதியில் காளப்பட்டி,  சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
வில்லங்குறிச்சி பகுதியில் தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கோவை வடக்கு  பகுதியில் கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கோவை தெற்கு போதானூர் பகுதியில் ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கே.ஜி.சாவடி பகுதியில் சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
தென் சென்னை பகுதியில் ஹஸ்தினாபுரம் RB சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், , புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், BBR தெரு மற்றும் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.


வடசென்னை பகுதியில் அத்திப்பட்டு இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கங்காபுரம் பகுதியில் பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
பெருந்துறை- சிப்காட்  பகுதியில்  சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை பகுதியில் அத்திப்பாக்கம், காங்கேயனூர், மணலூர்பேட்டை, அருந்தங்குடி, மூர்க்கன்பாடி, திருவரங்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
அரியலூர் மாவட்டத்தில் வடகீரனூர், அதியந்தல், ஜெ.சித்தாமூர், சௌரியபாளையம், மையனூர், எருடையாம்பட்டு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சின்னசேலம் பகுதியில் மறவநத்தம் டவுன், எலியத்தூர், கட்டனேந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வள்ளூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேட்டூர் பகுதியில் எடப்பாடி இடைப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாத்தாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டி.பலூர் சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தி.பாலூர் நீர்நிலைகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.


ஜெயங்கொண்டம் பகுதியில் உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தழுதலைமேடு பகுதியில் உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மங்களகோயில் சுற்றுப்புறம் , கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம் , ஆதனக்கோட்டை சுற்றுப்புறம் , கந்தர்வகோட்டை புதுப்பட்டி சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சேலம் மாவட்டத்தில் வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர் கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கனூர்பட்டி, குருங்குளம், மதுக்கூர், தாமரன்கோட்டை, திருப்புறம்பியம், சுவாமிமலை, மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர். ,திருப்பனந்தாள்,சோழபுரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, மேட்டுப்பட்டி, சிறுகனூர், தென்னூர், வரகனேரி என அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
உடுமலைபேட்டை பொள்ளாச்சி பகுதியில் பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஆவியூர் – அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
காரியாபட்டி – கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
புல்வாய்க்கரை – பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!