undefined

  நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 

 
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 8ம் தேதி  புதன்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 4:00 மணி வரையும், ஒரு சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் முழு நேரம் மின்தடை செய்யப்படும்  என தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.   அதன்படி கோவை மாவட்டத்தில்  கோயம்புத்தூர் நீலம்பூர் 110/33-11 நீலம்பூர் 110/33-11 முதலிபாளையம், பூனந்தம்பாளையம்,  கோயம்புத்தூர் மதுக்கரை 110 KV மதுக்கரை 110 KV அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
கோயம்புத்தூர் மில் கோவில்பாளையம் மில் கோவில்பாளையம் செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்
கோயம்புத்தூர் தேவனாம்பாளையம் 110 கேவி எஸ்எஸ் தேவநாம்பாளையம் 110 கேவி எஸ்எஸ் வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம்


திருப்பூர் மாவட்டத்தில்  திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு, கேவிஆர் நகர் மெயின் ரோடு, மங்கலம் சாலை, அமர்ஜோதி கார்டன், கேஎன்எஸ் கார்டன், ஆலங்காடு, வெங்கடாபுரம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம்.
சேலம் மாவட்டத்தில்  ஆத்தூர் தலைவாசல் 110 KV தலைவாசல் 110 KV புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசி எஸ்.எஸ், ஆத்தூர் ஆயிர்லைவாஸ் ஏர்லைவாஸ் பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி
விருதுநகர் மாவட்டத்தில்  மல்லங்கிணறு 33 KV மல்லங்கிணறு 33 KV மல்லங்கிணறு 33KV/11KV - மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் துணை மின்நிலையம் பராமரிப்பு, விருதுநகர் உள்புறம் விருதுநகர் 33/11 KV இன்டோர் SS விருதுநகர் 33/11 KV இன்டோர் SS விருதுநகர் உள் - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் துணை மின்நிலையம்  
சிவகங்கை மாவட்டத்தில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் துணை மின் நிலையம்


தூத்துக்குடி மாவட்டத்தில்  வாகைகுளம் கோரம்பள்ளம், வாகைக்குளம், புதுக்கோட்டை, முடிவைத்தனேந்தல்
தஞ்சாவூர் மாவட்டத்தில்  மின்நகர், வல்லம், ஒக்கநாடு கீழையூர் ஒக்கநாடு கீழையூர் 110 KV ஒக்கநாடு கீழையூர் 110 KV ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு, ஈச்சன்கோட்டை, துறையூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் 230 KV SS பெரம்பலூர் 230 KV SS அரணாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை பராமரிப்பு பணி
தேனி மாவட்டத்தில்  கம்பம் கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள்


​செங்கல்பட்டு மாவட்டத்தில்  செம்பாக்கம் ராஜகீழ்பாக்கம் 33/11 KV SS டெல்லஸ் அவென்யூ டெலஸ் அவென்யூ Ph-I & II , அப்துல்கலாம் நகர் , சத்திய சாய் நகர் பொன்னியம்மன் கோயில் தெரு , ராஜேஸ்வரி நகர் , அலவத்தம்மன் கோயில் தெரு , அருள்நேரி நகர் , மாடத்தம்மன் கோவில் தெரு , ராடோகுல் நகர்
நாமக்கல் மாவட்டத்தில் மல்லாசமுத்திரம் 110 KV மல்லசமுத்திரம் 110 KV மல்லசமுத்திரம்
வேலூர் மாவட்டத்தில்  பத்தலப்பள்ளி சிப்காட் -II கட்டம் 110/22 சிப்காட் -II கட்டம் 110/22 சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் சாலை மாதாந்திர பராமரிப்பு பணிகள்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!