undefined

 நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்? உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
 

 
 

தமிழகத்தில் மாதாந்திர   மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக  தினமும் மின்தடை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை நவம்பர் 6ம் தேதி புதன்கிழமை  பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.  

மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், உளவர்சந்தை, அரசு குவார்ட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி
பெரம்பலூர் மாவட்டத்தில் அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர்


சேலம் மாவட்டத்தில் புழுதிக்குட்டை, அதனூர்பட்டி, வெள்ளாளபட்டி,சி.என்.பாளையம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிங்கவரம், மேக்கலூர், கணியம்பூண்டி, கீழ்பென்னாத்தூர், சித்தமூர், கணபபுரம், வேதநாதம், போளூர், முருகபாடி, கலசபாக்கம், பெளசூர், குன்னத்தூர், ஜடதாரிக்குப்பம்
உடுமலைப்பேட்டை பகுதியில் ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு – வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லாங்கிணறு 33KV/11KV – மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!