undefined

உஷார்  மக்களே... இப்பவே முன்னேற்பாடு செய்துக்கோங்க.... நாளை தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு.. லிஸ்ட்ல உங்க ஏரியாவைச் செக் பண்ணிக்கோங்க!

 

உஷார் மக்களே... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா என செக் பண்ணிக்கோங்க. அதற்கேற்ப முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க. நாளை அக்டோபர் 23ம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி வாரியாக மாதத்தில் ஒரு நாள் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரிய நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆர். பாளையம், எஸ்.ஆர்.பாளையம், வல்லூர், பட்டமண்ட், பென்னாகரம், ஜக்கம்பட்டி, அக்ரஹாரம், எஸ்.என்.புரம், ஏரியூர், பெரும்பாளை, நெருப்பூர், தாசம்பட்டி.

கோவை மாவட்டத்தில் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மிலாம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், குனியமுத்தூர், சுந்தராபுரம் கட்சி, கோபித்தூர், புட்டுவிக்கி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வேதவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திர்பாளையம்.

ஈரோடு மாவட்டத்தில் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை,

பல்லடம் பகுதியில் தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம், கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய்,  

பெரம்பலூர் பகுதியில் கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர், கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதனக்கோட்டைச் சுற்றிலும், கந்தர்வகோட்டைச் சுற்றிலும், மங்களக்கோயில் சுற்றிலும், பழைய கந்தர்வகோட்டைச் சுற்றிலும்

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி, காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ராஜமடம்

உடுமலைப்பேட்டை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!