undefined

 நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சார நிறுத்தம்.... நோட் பண்ணிக்கோங்க? 

 

 
தமிழகத்தில் மாதாந்திர  மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதிவாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை அக்டோபர் 21ம் தேதி திங்கட்கிழமை  பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சிபுரம்,  பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி, கொள்ளுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.


சென்னையில் சுண்ணாம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பெத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம், எம்.சி.ரோடு, என்.என்.கார்டன் பகுதி, கல்லறை சாலை, எம்.எஸ்.கோயில் ஸ்டம்ப், ராமன் ஸ்டம்ப், தோப்பை செயின்ட், பி.வி.கோயில் அனைத்து செயின்ட், வெங்கடாசலம் செயின்ட், ஆர்த்தூன் ரோடு, மசூதி செயின்ட், ஜெகநாதன் செயின்ட், மணிகண்ட முதலி செயின்ட், ஆண்டியப்ப முதலிஸ்ட் 


பெரம்பலூர் மாவட்டத்தில் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி
சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர், இடைமேலூர், மலம்பட்டி, தாமரக்கி
உடுமலைப்பேட்டை பகுதியில் ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!